Tuesday, March 8, 2011

நிலா

விதைக்காத விதைகள்
சிதறிக்கிடக்கும் இருள்சேற்றிலே
புதையாமல் நிலா!

கரிசல்குலத்தான்



நிலா

விதைக்காத விதைகள்
சிதறிக்கிடக்கும் இருள்சேற்றிலே
புதையாமல் நிலா!

புல்லங்குழல்

மூங்கில் காடாய்
நானிருக்க.....!!!!
உயிரில் ....
குழலோசையாய் ஒலிக்க.....
ஊடுருவும் காற்றாய்...
...துளைகளின் உள்ளே ....
நீ.....!!!!! _சுகி ஈஸ்வர்

Monday, March 7, 2011

பெண்கள்

அழகான பெண்கள் ஆபரணம் என்றால் ,
குணமான பெண் பொக்கிஷம் ,
ஒரு இல்லத்தை இல்லறமாக்க,
ஒரு பெண்ணால் மட்டுமே முடியும்.
***பெண்கள் தின வாழ்த்துகள்

Sunday, March 6, 2011

உன் நினைவுகள் ...

புற்று நோய் போல் உள்ளிருந்து மெல்ல மெல்ல கொல்லுது உன் நினைவுகள் ...
அன்பே......தனி தனி வழியில் நீயும் நானும் சென்றாலும் ...... எம்மை ஒரே
வழியில் இணைத்து செல்கின்றது என் உன் நினைவு.....

ஏமாற்றம்

நீ என்னிடம் கேட்டாய் என்னை ஏமாத்தி விடுவாய? என்று
நீ ஏமாறுவாய் நான் இந்த உலகை விட்டு பிரிந்து போகும் போது!

உறக்கச் சொல்வதெல்லாம் உண்மை அல்ல

உறவுகளை மறந்தேன் நீ உரக்கச் சொன்ன காதலை நம்பி..

இன்று நீ வேரொரு உறவை தேடியபின்பே நான் உணர்தேன்

உறக்கச் சொல்வதெல்லாம் உண்மை அல்ல என்று..