நான் படித்து ரசித்த கவிதைகளை இங்கு சுட்டு [ திருடி ] பதிவு செய்து உள்ளேன் , படைத்தவர்கள் மன்னிக்க வேண்டும்
Sunday, March 6, 2011
உன் நினைவுகள் ...
புற்று நோய் போல் உள்ளிருந்து மெல்ல மெல்ல கொல்லுது உன் நினைவுகள் ... அன்பே......தனி தனி வழியில் நீயும் நானும் சென்றாலும் ...... எம்மை ஒரே வழியில்இணைத்து செல்கின்றது என் உன்நினைவு.....
No comments:
Post a Comment